Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/ஒழுக்கம் உயிர் போன்றது

ஒழுக்கம் உயிர் போன்றது

ஒழுக்கம் உயிர் போன்றது

ஒழுக்கம் உயிர் போன்றது

ADDED : பிப் 21, 2016 03:02 PM


Google News
Latest Tamil News
* இழந்த செல்வத்தை மீண்டும் பெறலாம். ஆனால், ஒழுக்கத்தை இழந்தால் அது உயிரை இழப்பதற்குச் சமமாகி விடும்.

* செய்த செயலின் பலன் பன்மடங்காகப் பெருகி நம்மிடமே திரும்பும். அதனால் நற்செயலில் மட்டும் ஈடுபட வேண்டும்.

* சந்தனக் கட்டை தன்னையே அழித்துக் கொண்டு பிறருக்கு மணம் தருகிறது. அதுபோல மனிதன் பிறர்நலனுக்காக வாழ்வை அர்ப்பணிக்க வேண்டும்.

* பணத்தால் மட்டுமே பிறருக்கு உதவ முடியும் என்று எண்ணாதீர்கள். சேவை செய்பவனுக்கு உள்ளத்தில் அன்பும், உடலில் வலிமையும் இருந்தால் போதும்.

- சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us